டெல்லியில்
பாலியல் பலாத்காரம் காரணமாக இறந்த பெண்ணுக்கு அனுதாபம் தெரிவிக்கின்ற
உறவுகளே...தமிழ்நாட்டில் பாலியல் பலாத்காரம் காரணமாக இறந்த பெண்ணுக்கு
எத்தனை பேர் அனுதாபம் தெரிவித்தீர்கள்....?
டெல்லி பெண்ணுக்குத்தான் கற்பு,மானம்,உயிர் உண்டா...?தமிழ்நாட்டு பெண்ணுக்கு இல்லையா...?
இரண்டும் ஒரே நாட்டில் நடைபெற்று இருந்தாலும் மனிதாபிமானத்தில் எவ்வளவு வேறுபாடு..
டெல்லி பெண்ணுக்குத்தான் கற்பு,மானம்,உயிர் உண்டா...?தமிழ்நாட்டு பெண்ணுக்கு இல்லையா...?
இரண்டும் ஒரே நாட்டில் நடைபெற்று இருந்தாலும் மனிதாபிமானத்தில் எவ்வளவு வேறுபாடு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக