"தாஜ்மஹால்" இருக்கே...., அது நமக்கு தெரியப்படுத்தறது என்னவாம்?
"உலக அதிசயங்கள்ல ஒண்ணு?"
முழுக்க முழுக்க சலவைக்கல்?"உலக அதிசயங்கள்ல ஒண்ணு?"
இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் சின்னம்?
- இப்படியெல்லாம் நீங்க நெனச்சா அது தப்பு!
"செத்தும் செலவு வைப்பாள் காதலி!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக