புதன், 20 பிப்ரவரி, 2013

…! .ஒரு பெண்ணை காதலிக்கற விஷயத்தை அவகிட்டே சொன்னா அவளுக்கு தாங்குற சக்தி இருக்க வேண்டும்…
அப்புறம்?
அந்த விஷயத்தை அவ அண்ணன்கிடே சொன்னா,
நமக்கு தாங்கற சக்தி இருக்க வேண்டும்..!

சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..?
9 மணிக்கு..
அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?
ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு


சாயங்காலம் கூவற மாதிரி எங்கேயாவது சேவல் ஒன்னு கிடைக்குமா?
எதுக்கு?
எங்க ஆபிசுக்குத்தான்!

நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும் டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார். …

“நீங்க இப்ப மிகப்பெரிய கண்டத்துல இருக்கீங்க…” “ஆமா… நானும் படிச்சிருக்கேன்! ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!”

என்னங்க வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?
உங்களுக்குத்தான் வீடே கிடையாதே?
அதனால்தான் வீட்டோட கேட்கிறேன்!

புத்தகம் படிச்சதுக்காக டாக்டரை கைது பண்ணிட்டாங்களா..?
அப்படி என்ன புத்தகம் படிச்சார்? முப்பது நாளில் டாக்டர் ஆவது எப்படின்னனு புத்தகம்
படிச்சாராம்…!

எதுக்கு டாக்டர் உங்களுடன் என்னை வர வேண்டாம்னு
சொல்றீங்க? நர்ஸ் , நீ வந்தால் பேஷண்டுகளின் பிபி எகிறிடுது…
அதனால் சரியான பி.பி.யைக் கண்டு பிடிக்க முடியலை…!

” ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “
” அப்படியா… இல்லைன்னா ?”
” நிறையவே பெய்யும் ! “

“கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே” “மூளையில்லாதவன் கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?”
“கோழியினால்தான் முட்டை வந்தது”
“எப்படி?”
“ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை

காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது!
ஆனால் வேறு ஃபிகருக்கு மாற்றிக் கொள்ள முடியும்!

ஒண்ணு கவனிச்சீங்களா? கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN’S DAY)!லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY!.)! Just for your attention.
இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்…..???
இட்லி கூட்டம் கூட்டமா வரும்.
தோசை சிங்கிளாத்தான் வரும்.
தம்பி!! ஒரு பீர்!!!!
என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?
அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”
“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”
“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”
போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்…

இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா
நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க
வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா
இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு – ராமு : ?!?!?!?!?!?
சர்தார்ஜி 1: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சர்தார்ஜி 2: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
ஆப்பரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்கவேண்டாம்னு
சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்
ஏன் என்ன ஆச்சு
இப்ப அதுவும் டெட் ஆயிடுச்சு

“எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார்
டாக்டர்..” “இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?”
“பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே..”
ஒரு பொண்ணு திரும்பி பார்த்துடா ஒரு பைய்யனோட தூக்கம் போச்சு
நாலு பசங்க திரும்பி பார்கலனா ஒரு பொண்ணோட தூக்கம் போச்சு..!
நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”
“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”

அவன்: நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்… நீங்க எப்படி?”
இவன்: “ஹி.. ஹி.. நானும் தான்… நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்”
அவன்: “கொய்யால! !!!!!”

குடிப்பழக்கம் உள்ள நண்பர்களுடன் பழகுவதைக் குறைக்கணும்…………
.
.
.
.
ஏன் என்றால் ?>
.
.
.
.
.
.
.
நம்ம சரக்கை காலி பண்ணிடுறானுங்க.

எல்.கே.ஜி.
பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா
அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா
எல்.கே.ஜி.
பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….

Girl:-Oru Azhagana Kavithai Solluda..
Boy :-Unnai Kandadhum ennai marandhen..
Girl:-Appuram?
Boy:-Un thangai’yai kandadhum unnai’ye marandhen..!

அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை…
காதலி : !!!!

நிருபர்- உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேணும் என்று நினைக்கிறீங்க?
நடிகை-நிகழ்கால கணவரை விட நல்லா இருக்க வேணும் என்று தான்
ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய “டார்லிங்”னு கூப்பிடுறார்.
டாக்டர்-”சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.”
நர்ஸ்-”டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!”

அந்நியன் : தினமும் பஸ் ல டிக்கெட் எடுக்காம போறீயே,அது உனக்கு தப்பா தெரியல்லையா???
மனிதன் : டேய்,முகத்துல விழுந்து இருக்கிற முடியை விளக்கிட்டு பாருடா.நான் தான் இந்த பஸ் ட கண்டேக்டர்

தமிழ் ஆசிரியர் : ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க “துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்……
==============================
ஆசிரியா் ; இந்த period முழுக்க நீ வெளியில நில்லு
அப்போ தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன் ; அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு
வராதா????
ஆசிரியா் ; ???????????????.

சார் : தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?
மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா
கால் இரண்டு இருக்கே சார்!
==============================
ஆசிரியர்: பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை பிரிச்சுப் போட்டு கிட்டு வாறது?
மாணவி:நீங்க தானே டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டு இருந்தீங்க…
==============================
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் HOME WORK செய்யலை சார்!
==============================
ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 இருக்கும் சார்!
ஆசிரியர்: நல்லா கேளு! முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?
மாணவன்: 5 தான் சார்!
ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்! சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன்: 4 சார்.
ஆசிரியர்: குட்!. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 சார்!
ஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்?
மாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர்: !!!!

கோடை விடுமுரையில்…
மகன்;      அப்பா அப்பா எனக்குதான் லீவு
விட்டுட்டாங்களே,  எப்ப‌ ப்பா டூரு போகபோறோம்?
அப்பா;    இருடா, உங்க‌ பக்கத்து வீட்டு ஆன்டீக்கு
லீவு விடலையாம்…
(இப்படியும் ப்ளான் பன்னுவாங்க‌ போல‌)
==================================

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
அனுமதி கேட்க்கவும் இல்லை…
அனுமதி வழங்கவும் இல்லை…
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
“கன்னத்தில் கொசுக்கடி”
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்…
[படித்ததும்…மறந்துவிடவும்]
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

தனுஷ்: என்னை மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது. பாக்க பாக்க தான்
பிடிக்கும்.
தமன்னா: என்ன பிடிக்கும்? பைத்தியமா?
சிம்பு: நான் ஒரு கண்ணாடி மாதிரி லே.
வில்லன்: அப்போ கொஞ்சம் நேரம் ஆடாம நில்லு லே.ஷேவ்
பண்ணிக்கிறேன்.

A Lady On Phone:
“Hello Ganesh? Sir, I want To Meet & Talk To You.
You Are The Father Of One Of My Kids.”
Stunned and shocked Man screamed:
“Oh my God! I am married and so careful with modern prevention tactics and how could this happen to you? You can ruin me”
Are you Rani?
Lady replied, “No.”
Then Pramila?
No, No.
Sita?
No, No, No
Rupa?
No, No, No, No.
puspa?
No, No, No, No, No.
Charu?
No………………………………………… ………..oo.
Lady in confusion scolded Ganesh:
“Sir, I am The Class Teacher Of Your Son.”

தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா ?
தத்துவம் 2:
ஆட்டோக்கு ‘ ஆட்டோ’ ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
( என்ன கொடுமை சார் இது!?!)
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்…
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
( ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

அனகோண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும்
என்ன வித்யாசம் ?
பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா
உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா ?!

AFTER HEARING NEWS, “GANGULY INTO COMMENTARY”:
எங்க ஊரு ரவுடி பேரு சங்கிலி…
கமெண்டரி பக்கம் போயிடானமே கங்குலி???
AFTER HEARING NEWS, “VENKATESH PRASAD AS A BOWLING COACH”:
ரஜினி நடிச்ச படம் பாட்சா..
பிரசாத்’லாம் ஒரு கோச்சா???
SO DESPERATE OF NOT HEARING ANYTHING ABOUT SHOHIB AKTHAR IN RECENT TIMES:
பக்கத்து ஊட்டுகாரன்கிட்ட கடன் கேட்டன் தரல..
இந்த அக்தர் ரொம்ப நாளா எங்க போனன்னே தெர்ல..

அதிகமா “Like”பண்ணும் ஆமபுளையும் அதிகமா “Comment” பண்ணும் பொம்புளையும் நிம்மதியா facebookala இருந்ததா சரித்திரமே இல்லை
 

லவ்” பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்….
ஆனா, “லவ்” பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்…..
–தேவதாஸ்.

 

அடங்காத கேள்விகள்”
1. திருவண்ணமலைக்கு பக்கத்துக்கு ஊரு ஜிஞ்சி..
காதுல எதுக்கு வக்கிறாங்க பஞ்சி?
குளிர் அடிச்சா, காதுல எதுக்கு வக்கிறாங்க பஞ்சி?

2. மொன கடைல விக்கிறாங்க பீடி..
திருவள்ளுவர் ஏன் வளத்தாரு தாடி?
3. பள்ளம் தோண்டி நடுவாங்க செடி..
மழைக்கு முன்னாடி எதுக்கு வருது இடி?
சத்திமா எனுக்கு இதுக்கெல்லாம் ஆன்சர் தெர்லபா..

A newly married husband saved his wife’s number on his mobile as “My life”
After one year of marriage he changed the number to “My Wife”
After 2 years of marriage he changed the number to “Home”
.
.
.
After 5 years of marriage he changed the number to “Hitler”
After 10 years of marriage he changed the number to “Wrong Number”

The Boss asked to his secretary :
This week we are going abroad.so make arrangements.
Secretary makes call to her husband :
This week My Boss and I will be going abroad. so take care of yourself.
Husband makes call to his secret lover :
My wife is going abroad this week.So we can spend this together.
Secret lover makes call to the small boy to whom she gives private tution and told :
This week I have some urgent work so there will not be any classes this week and you need not come this week.
The small boy makes call to his grandfather :
Grandpa this week there will not be any classes
as my teacher has some urgent work.so we can spend this week together.
Grandfather (The Boss)makes call to his secretary :
cancel the trip as I will spend this week with my grandson.We will not attend that meeting.
The Secretary makes call to her husband :
Sorry My boss has cancelled the trip.so I will not go
abroad this week.
The husband makes call to his secret lover :
sorry my wife has cancelled her trip. so we will not be able to spend this week together.
The secret lover calls to the small boy :
There will be classes as usual this week also.
The small boy makes call to his grandfather (The Boss):
Grandpa sorry,There will be classes as usual this week also.so I will not spend this week together.
The Boss makes call to his secretary :
We will attend that meeting .so make arrangements.
What is this??
This is deadlock!!!!!


Notebook, Facebook yenna difference?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Theriyala
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Innum Theriyala
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Nejama Theriyalaya
.
.
.
.
.
.
.
.
Aiyo paavam
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
sari Nan solren…
“Note Bookla” Teacher Mattum Than Correct Pannalam,
But “Face Bookla” Teacherayae Correct Pannalam.

1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ…. சிரிப்பைப் பாரு…. இது எனக்கு வந்த SMS….

3) ஒரு கவிதை…
திரும்பி…
திரும்பி
பார்க்க வைத்தது…
அவளின்
திரும்பாத முகம்…
ஆனால்…
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்…
ஏனெனில்
சப்பை பிகர் மா……

4) டார்லிங்… எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு….
சரி… சரி… உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்….

5) நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்….
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்…
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்… நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்…
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு…….

6) ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது…
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை…
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல…
ஆசிரியர் அடிக்கிறார்…
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது….

7) கேர்ள்: எக்ஸாம் டைம்’ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்…
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்…
8) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்…
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு….
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா…

9) கருப்பும் ஒரு கலர்…
வெள்ளையும் ஒரு கலர்…
ஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல….
என்ன கொடும சார் இது…….

10) நபர் – 1: இந்த மொபைல் நல்லாருக்கே…எங்க வாங்கின?…
நபர் – 2: ஓட்டப் பந்தயத்தில் இதை வாங்கினேன்…
நபர் – 1: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?
நபர் – 2: மூன்று பேர்…. இந்த மொபைல் ஓனர், ஒரு போலீஸ் மற்றும் நான்….

—- திருடிட்டு வந்த நாய் எப்படி சமாளிக்குதுன்னு பாருங்க மக்களே….

12) ஹார்ட் அட்டாக்’னா என்ன?
பஸ் ஸ்டாப்’ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்… உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்… அது உன் பக்கத்துல வரும்… உனக்கு வியர்த்து கொட்டும்… அவ தன்னோட அழகான லிப்ஸ்’ஐ ஓபன் பண்ணி ”இந்த லவ் லெட்டர்’ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க”ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு…
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்…….

13) வாஸ்கொடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்னத் தெரியுமா?
இஸ்கொடாகாமா… ஏன்னா “WAS ” இறந்த காலம்… “IS ” நிகழ் காலம்….
எங்களுக்கும் இங்கிலீஷ் லிடேரச்சர் தெரியும்ல…. எப்பூடி……
14) எல்லா பிகர்’யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்’ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்’ஸ் மென்டாலிட்டி..
So, Boys are Genius…. Girls are Selfish….

15) காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு….
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்…
காதலன்: சரி… கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு….
காதலி: ?!?……..
16) நண்பர் – 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா…
நண்பர் – 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் – 1: அவளோட தங்கச்சியைத்தான்….
நண்பர் – 2: ?!?…………..
17) சூப்பர் பஞ்ச் டயலாக்…
நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல…
நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல…
———- நான் அவன் இல்லை….

19) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்’சின் கண்ணீரும் ஒண்ணுதான்… ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்… ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..
—– வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்…..
20) பெஸ்ட் கவிதை in 2010 :
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்…
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்…………
(ஹையோ….ஹையோ…. பிகர் மாட்டாததுக்கு எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு……

Boy went & proposed a girl
Girl : What will you do for me?
Boy: I’ll do what ever you want. I’ll bring stars from the sky ; I’ll jump from where you tell ; I’ll do anything for you.
Girl : Can you complete M.B.A. without arrears?
Boy : தங்கச்சி வீட்டுக்குப் போம்மா ; அம்மா திட்டப் போறாங்க.

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..
தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்.. மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!
தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!
மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..
தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
மனைவி : ஏங்க, நான் ஒண்ணு சொல்லுவேன். அடிக்க மாட்டேங்களா
கணவன் : சும்மா சொல்லு செல்லம்
மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க
கணவன் : அட, எவ்ளோ சந்தோஷமான விஷயம். இதைப்போய் வருத்தமா சொல்றியே.
மனைவி: இப்பதாங்க நிம்மதியா இருக்கு. இதே போல தான் காலேஜ் படிக்கும் போது அப்பா கிட்ட சொன்னதுக்கு அடிக்க வந்துட்டார்..

மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”










 
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக