வெள்ளி, 28 டிசம்பர், 2012

காலண்டர் செய்திகள்

* காலண்டர் என்பது லத்தீன் மொழியில் ' கணக்கு புத்தகம்'  என்று              பொருள்.

* திபெத்திய காலண்டரில் 13 என்ற தேதி இடம் பெற்றிருக்காது.

* எத்திரோப்பிய  காலண்டரில் 13 மாதங்கள் உள்ளன.

* நமது தேசிய காலண்டரின் பெயர் 'விக்ர சகாப்தம்'.

* கிரிகோரியன்  காலண்டர் 1532-ல் இருந்து நடைமுறைக்கு வந்தது.
                                                                                                        

                                                                                          -நெ. ராமன் , சென்னை -74

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக